Ganesha Ashtakam song from ganapathy movie
devotionalJune 2019

Ganesha Ashtakam

Music
Lyrics

Ganesha Ashtakam Lyrics

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
1) times)
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
2) times)
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி பரிபாலிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
3) times)
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
4) times)
கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
5) times)
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
6) times)
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை ஸதா
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
7) times)
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் ((
8) times)
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய படேந் நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி….
விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம்…