Isravel Ennum song from Christian movie
devotionalJune 2019

Isravel Ennum

Music
Lyrics

Isravel Ennum Lyrics

இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
பெத்லகேம் என்னும் ஊரினிலே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
தேவ குமாரன் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
இயேசு கிறிஸ்து பிறந்தார்
உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்
கன்னிமரியின் தாய்மையிலே
தாவீது இராஜா வம்சத்திலே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
அதிசயமானவர் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
முன்னோரின் மேசியா பிறந்தார்
உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்
சத்திரத்தில் இடம் இல்லையே
மெத்தையோ தொழுமுன்னணையே
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்