
Kanni Petra Baalane
Kanni Petra Baalane Lyrics
கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ ஆரிராரிரரோ
ஆரிராரிரரோ ஆரிராரிரரோ
பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே
பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே
கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர
ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே
கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு