Kavalai Padaatheer Endrum song from Christian movie
devotionalJune 2019

Kavalai Padaatheer Endrum

Music
Lyrics

Kavalai Padaatheer Endrum Lyrics

கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
உயிர் வாழ எதை உண்பதோ
உடலுக்கெதை உடுப்பதென்றோ
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
பறவைகளைப் பாருங்கள் - அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியம் சேர்ப்பதுமில்லை
பறவைகளைப் பாருங்கள் - அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியம் சேர்ப்பதுமில்லை
கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார்
கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
காட்டுச்செடியைப் பாருங்கள் - அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
அழகிலே இணையதற்கில்லை
காட்டுச்செடியைப் பாருங்கள் - அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
அழகிலே இணையதற்கில்லை
கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார்
கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்
அதை முதன்மையாக்குவோம்
உலகினில் வாழ்ந்து காட்டுவோம்
இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்
அதை முதன்மையாக்குவோம்
உலகினில் வாழ்ந்து காட்டுவோம்
கடவுள் நம்மைக் காத்து வருகிறார்
கடவுள் நம்மை வழி நடத்துகிறார்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்