
Nandri Nandri Nandri
Nandri Nandri Nandri Lyrics
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
வல்லவரே நல்லவரே
காண்பவரே காப்பவரே
பாவங்கள் போக்கிவிட்டீர்
நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்