
Parisuththa Boomiyil
Parisuththa Boomiyil Lyrics
பரிசுத்த பூமியில்
நாம் நிற்கிறோம்
பரத்தின் தூதர்
படை சூழக்காண்கிறோம்
துதிப்போம் நம் இயேசுவை
பரிசுத்தரின் பிரசன்னத்தில்
பரிசுத்த பூமியில்
நாம் நிற்கிறோம்
பரத்தின் தூதர்
படை சூழக்காண்கிறோம்
துதிப்போம் நம் இயேசுவை
பரிசுத்தரின் பிரசன்னத்தில்
நாம் நிற்கிறோம்