
Yesuvin Naamam Ellavatrirkum
Yesuvin Naamam Ellavatrirkum Lyrics
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய்பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்