
Yesuvin Pinne
Yesuvin Pinne Lyrics
இயேசுவின் பின்னே
போகத்துணிந்தேன்
இயேசுவின் பின்னே
போகத்துணிந்தேன்
இயேசுவின் பின்னே
போகத்துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
உலகம் என் பின்னே சிலுவை
என் முன்னே
உலகம் என் பின்னே சிலுவை
என் முன்னே
உலகம் என் பின்னே சிலுவை
என் முன்னே